முதியவரை தாக்கிய கொடூரம்..! திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

முதியவரை தாக்கிய திமுக நிர்வாகிகள்! திக் திக் சிசிடிவி வீடியோ: என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சொத்து பிரச்சனை காரணமாக முதியவரை திமுக நிர்வாகிகள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.

Trending News