Actor Dileep Shankar Found Dead : பிரபல நடிகர் ஒருவர் ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Actor Kothandaraman Director Shankar Dayal Dies On The Same Day : தமிழ் திரையுலகில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளது. ஒருவர் இயக்குநர்-ஒருவர் நடிகர். இது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pradeep K Vijayan Death : தமிழ் திரையுலகில் பிரபல துணை நடிகராக விளங்கும் பிரதீப் கே.விஜயனின் உடல், உயிரிழந்து 2 நாட்களுக்கு பிறகு சடலமாக அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வில்லன் நடிகர் கசான் கான், திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளார என்.எம் பாதுஷா தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.