City
திமுகவை விமர்சிக்கும் வட்டத்தில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர் சபரீசன். பொதுவெளியில் அவரது முகம் அதிகம் பரிச்சயமில்லை எனினும் திமுகவின் உள்ளும் ,புறமும் பல முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய அளவுக்கு அதிகாரம் படைத்தவர் என்று அவரை கூறுவதுண்டு.