கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை திமுக தகர்த்தது: அமைச்சர் முத்துசாமி

இந்தியா கூட்டணி அமையக் காரணமாய் இருந்ததும், பாஜகவுக்கு அதிக பெரும்பான்மையைக் கிடைக்கவிடாமல் செய்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Trending News