மகளிர் உரிமைத் தொகையை திமுக நிறுத்திவிடும்

தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திய திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையையும் நிறுத்திவிடும் என நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

Trending News