போலி தரிசன டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்

ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இடைத்தரகர்களை நம்பி போலி தரிசன டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

Trending News