அணைக்கட்டு அருகே போதிய சாலை வசதியில்லாததால் குழந்தையின் சடலத்தை பெற்றோரே சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் கையால் தூக்கிச் சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.