Vaibhav Sooryavanshi : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20ஐ போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை வைட்வாஷ் செய்துள்ளது. மேலும், இந்த தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற வைபவ் சூர்யவன்ஷி தனித்த சாதனையையும் படைத்துள்ளார்.
இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்சியை சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் இரண்டு காரணங்களையும் அடுக்குகிறார். அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
IND vs ENG Vaibhav Suryavanshi Debut: அயர்லாந்து தொடரின் தோல்விக்குப் பிறகு இன்று இங்கிலாந்துடனான முதல் டி20 போட்டியில் மோதும் இந்திய அணியில், சொதப்பிய சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி அறிமுகமாகி சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைபவ் சூர்யவன்சி திறமையான வீரர் என்பதில் சந்தேகமில்லை என்றும் ஆனால் வீரர்களை ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னரே அவர்களின் உண்மை திறமை மதிப்பிட முடியும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
Vaibhav Suryavanshi Fight : இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை அணி வீரர்களுடன் சண்டையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Vaibhav Suryavanshi : சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி
Vaibhav Suryavanshi : ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி எத்தனை கோடிகள் சம்பாதித்தார் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
Vaibhav Suryavanshi : இந்த ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் வைபவ் சூர்யவன்ஷியின் மார்க்கெட் மதிப்பு மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. முழு விவரம்
பொதுவாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் எந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதப்படும் 15 வயதே ஆன இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, தாமதம் இன்றி உடனடியாக இந்திய சீனியர் கிரிக்கெட் அணியில் சேர்க்க வேண்டும் என ரவி சாஸ்திரி பிசிசிஐ-க்கு (BCCI) கோரிக்கை விடுத்துள்ளார்.
IPL 2026 Most Sixes: ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை (45 போட்டிகள்) அதிக சிக்ஸரை அடித்த டாப் 8 வீரர்களை இங்கு காணலாம்.
நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் 15 வயது இளம் புயல் வைபவ் சூரியவன்ஷி விரைவில் இந்திய தேசிய அணியில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Praful Hinge: ஐபிஎல் 2026 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஓபனர் வைபவ் சூர்யவன்ஷியை முதல்முறையாக ஒருவர் டக்அவுட்டாக்கி உள்ளார். மேலும் அந்த ஓவரில் மொத்தம் 3 விக்கெட்டை சரித்தார். அவரது முதல் போட்டியிலேயே பெரும் சாதனையை படைத்திருக்கும் பிரபுல் ஹிங்கே யார்? அவரின் பின்னணி குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
RR vs RCB 2026: ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்றுள்ளது.
Vaibhav Suryavanshi : சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது.
Vaibhav Suryavanshi: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் அதிரடி பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி இனி இந்திய தேசிய அணியில் விளையாடுவதற்கு எந்தவித தடையும் இல்லை. இதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
Vaibhav Suryavanshi: பிப்ரவரி 6ம் தேதி நடைபெற்ற U19 உலக கோப்பை இறுதிப்போட்டியில் வெறும் 80 பந்துகளில் 175 ரன்களை குவித்து இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்தார்.
Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷி 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வை எழுதாதது குறித்து அவரது தந்தை சஞ்சீவ் சொன்ன விளக்கத்தை விரிவாக காணலாம்.
Vaibhav Suryavanshi: ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஓபனர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை குவித்து இங்கிலாந்து அணியை மிரள வைத்தார்.
Vaibhav Suryavanshi Latest News: வங்கதேச அணிக்கு எதிரான U19 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி அதிரடியாக விளையாடி அபார சாதனை படைத்துள்ளார்.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை வெற்றி பெற்றது அந்த தொடருடன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
List Of Vaibhav Suryavanshi Centuries: 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இதுவரை அடித்துள்ள சதங்களின் லிஸ்டை இங்கு விரிவாக காணலாம்.