நிர்மலா சீதாராமனுக்கு துரைமுருகன் பதிலடி

உண்மைக்கு மாறான செய்திகளைக் கூறுவது மத்திய அமைச்சருக்கு அழகல்ல: அமைச்சர் துரைமுருகன்

ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டித் தமிழகத்திலுள்ள கோவில்களில் பூஜை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பான செய்தி என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Trending News