ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு

அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News