City
Emotional Viral Video: இந்த வீடியோவில் திருமணம் முடிந்து மகள் விடைபெறுவதைக் காண முடிகின்றது. விடைபெறும் நேரத்தில், மகள் பெற்றோரை கட்டிப்பிடித்து அழுகிறார். பெற்றோர்களும் கதறி அழுவதைக் காண்பது நெஞ்சை நெகிழ வைக்கின்றது.