City
மணமகள் தொடர்பான இந்த வீடியோ சமூக ஊடக தளமான X-இல் @24karattgold1 என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்டுள்ளது. இதற்கு லட்சக்கணக்கான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.