காஞ்சிபுரத்தில் வடகலை, தென்கலை கோஷ்டி மோதல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பழைய சீவரத்தில் நடைபெற்ற பார்வேட்டை உற்சவத்தின் போது வடக்கலை, தென்கலை பிரச்சனை அடிதடி வரை சென்றதால் பக்தர்களிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது

Trending News