பணம் வந்துவிட்டால் உயர்சாதி ஆகிவிட முடியாது; EVKS இளங்கோவனின் சர்ச்சை பேச்சு

அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய, இசைஞானி இளையராஜா, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அம்பேத்கர் இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பார் என்றும் அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என்று எழுதியிருந்தார்.

Recommended Videos