முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: செங்கோட்டையன் வலியுறுத்தல்

வீட்டு வரி, சொத்து வரி ஆகியவற்றைத் தொடர்ந்து காய்கறி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trending News