அகழ்வாராய்ச்சியில் அழகு சாதன பொருட்கள் கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் அழகு சாதன பொருட்கள், மெருகுட்ட பயன்படுத்தப்படும் சுடுமண்ணாலான பத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

Trending News