பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க்கால கருவிகள்!

கோவையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க் கால ஆயுதங்களின் அணிவகுப்பை ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த ஆயுதங்களுடனும், சிம்மாசனம் மகுடம் ஆகியவற்றுடனும் மக்கள் புகைப்படங்களையும் எடுத்துக்கொள்கின்றனர்.

Trending News