என் கணவர் ஒரு சேடிஸ்ட்: மனம் திறந்தார் பிரபல பாடகி விஜயலட்சுமி

பிரபல பின்னணி பாடகியான விஜயலட்சுமி, தன் கணவர் பற்றி பிரபல செய்தி சேனல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அளித்த உருக்கமான சில தகவல்கள் ரசிகர்களை கலங்க செய்துள்ளது.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட விஜயலட்சுமி, தன் கணவர் தன்னை அவமானப்படுத்தியதையும், மனதை புண்படுத்தியதையும் பற்றி கூறினார். 

Trending News