நடைப்பயிற்சி சென்றபோது வழிமறித்து கொலை

சங்கரன்கோவில் அருகே அதிமுக முன்னாள் ஒன்றியத் துணைத் தலைவரின் கணவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News