கடல் அலை எப்படி ஓயாதோ அதே போல், பின்னோக்கி செல்கின்ற கடல் அலை எப்படி முன்னோக்கி வந்து கரையை அடிக்கிறதோ அதே போல், அதிமுகவிற்கு வெற்றியை, மக்கள் அளிப்பார்கள் என்றும், எடப்பாடி பழனிச்சாமி  மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 

Recommended Videos