ஜெயக்குமார் வாயில் இருந்து நல்ல வார்த்தைகள் வராது: ஓபிஎஸ் பதிலடி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்குத் தான் பதில் சொல்லத் தேவையில்லை எனவும், அவர் வாயிலிருந்து நல்ல வார்த்தை வந்தது இல்லை எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Trending News