கால் அழுகிய நோயாளியை தூக்கி வீசிய 4 பேர் பணியிட மாற்றம்!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து கால் அழுகிய நிலையில் இருந்த நோயாளியை வெளியில் தூக்கிவீசிய சம்பவத்தில் 4 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Trending News