பந்தா காட்டிய மணப்பெண்ணை பணிய வைத்த மணமகனின் கியூட் வீடியோ

Funny Wedding Video: மணமகள் பந்தா காட்ட, அவரை சமாதானப்படுத்த மணமகன் செய்த கியூட் செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன.

Video ThumbnailPlay icon

Trending News