கடலை போட்ட மாப்பிள்ளை, கடுப்பான மணப்பெண், என்ன செஞ்சாங்க தெரியுமா?

Funny Wedding Video: மணமகள் கடுப்பாகி மணமகனை அழைப்பதையும், மணமகன் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதையும் திருமணத்திற்கு வந்த அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

Trending News