மாமியாருடன் மாப்பிள்ளையின் குத்தாட்டம்... ஷாக்கில் மணமகள்: வைரல் வீடியோ

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.

Wedding Funny Video: மாப்பிள்ளை தனக்கு திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மிகுதியான குஷியுடன் நடனமாடுகிறார். ஆனால், மணமகனுடன் சேர்ந்து நடனமாட மாமியார் மேடைக்கு வரும்போதுதான் வீடியோவில் ட்விஸ்ட் ஏற்படுகின்றது. 

 

Trending News