வெயிட்டருக்கு சாவு பயத்தை காட்டிய கும்பல். ஹோட்டலில் நடந்தது என்ன?

மகாராஷ்டிரவில் சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட வெயிட்டரை காரிலேயே இழுத்துச்சென்று இரவு முழுவதும் வைத்து கொடுமைப்படுத்திய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

Recommended Videos