‘அரசு கலைக் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கை’ - அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Trending News