சாத்தூர் அருகே மிருகங்களின் பல குரல்களில் அசத்தும் அரசு பள்ளி மாணவன்!

கிராமப்புற நடுநிலைப்பள்ளி மாணவனின் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுடன் கூடிய பல குரல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் கிராம மக்கள் சிறுவன் முனியசாமியின் திறமையை பாராட்டி வருகின்றனர்

Trending News