அக்டோபரில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக உயர்வு

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி. வசூல் 1 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Trending News