செய்தித்தொகுப்பு: இன்றைய முக்கிய செய்திகள் இதோ

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் நீர் அளவு உயர்ந்துள்ளது. ஆர் எஸ் எஸ் பேரணி ஒத்தி வைக்கப்படுள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவியை ரயிலின் முன் தள்ளிவிட்டு கொலை செய்த மாணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இன்னும் பல முக்கிய செய்திகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

Video ThumbnailPlay icon

Trending News