நீலகிரியில் வெளுத்து வாங்கும் கனமழை!

கன மழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News