டிசம்பர் 11-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News