கனமழை எச்சரிக்கை - 3 பேரிடர் மீட்புக்குழு வருகை!

கனமழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் 3 குழுக்கள் இன்று புதுச்சேரிக்கு வரவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

Trending News