இனி விநாயகர் சிலைகளைக் கரைக்க கட்டணம் - முழு விவரம்

விநாயகர் சதுர்த்தியின் போது, அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கு கட்டணம் நிர்ணயிக்கும்படி, தென் மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Trending News