விபத்துக்குள்ளான காரில் மூட்டை மூட்டையாய் குட்கா!

கோவையில் விபத்துக்குள்ளான காரில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா இருந்துள்ளது. மேலும், காரில் இருந்த இரண்டு பேரும் தப்பிச்சென்றதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News