ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளது: டிடிவி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தான் போட்டியிட வாய்ப்புள்ளதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் இவ்வாறு கூறினார்.

Trending News