ICC T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளில் இந்தியா ஏ அணியும் விளையாடுகிறது. அந்த அணியில் இடம்பெற்றுள்ள 14 வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
Ruturaj Gaikwad Net Worth: ஐபிஎல்லின் பிரபல அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
CSK Player Ruturaj Gaikwad Latest News: நியூசிலாந்து தொடருக்கு எதிரான இந்திய அணியில் சிஎஸ்கே வீரர் இருந்திருக்க வேண்டும் என சடகோபன் ரமேஷ் கூறி உள்ளார்.
Chennai Super Kings: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம், பலவீனம் என்னென்ன?; சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வாய்ப்புள்ளதா? என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
CSK Ruturaj Gaikwad Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும் இந்திய வீரருமான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் கோவாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், மகாராஷ்டிரா அணி மோசமாக விளையாடியது. அணியின் நிலைமையை புரிந்து கொண்டு நிதானமாக ஆடிய அவர் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்தார்.
Shreyas Iyer - Ruturaj Gaikwad Latest News: நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் உடற் தகுதியை இழந்தால், ருதுராஜ் கெய்க்வாட் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் மிஞ்சி உள்ளது.
India Vs Newzeland Odi Series: இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில், ஸ்ரேயஸ் ஐயர் உடற்தகுதி சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என்றால், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பெறலாம்.
India vs Newzeland: தென்னாப்பிரிக்கா தொடரில் காயத்தால் விலகி ஓய்வில் இருந்த சுப்மன் கில், மீண்டும் ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இந்த தொடரை வழிநடத்த உள்ளார்.
Why Ruturaj Gaikwad Not Included In New zealand ODI Series: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் கழட்டிவிடப்பட்ட நிலையில், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.
Ruturaj Gaikwad: இனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
IND vs NZ 1st ODI: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்பதை இங்கு காணலாம்.
ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் நான்காவது இடத்தில் களமிறங்கி சிறப்பான சதம் அடித்தும், இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற முடியவில்லை.
CSK Captain Ruturaj Gaikwad Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் சதம் அடித்து அசத்தி உள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு அளித்துள்ள பதில் தற்போது வைரலாகி வருகிறது.
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதற்கு சரியான தீர்வாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என்று கம்பீர் உறுதியாக நம்புகிறார்.
Riyan Parag vs Ruturaj Gaikwad: ரியான் பராக்கிற்கு இந்திய அணியில் இடம் அளிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் பேசி வரும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு பதிலளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.