தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றும், மாநில அரசு முழுமையாக போதை பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.