City
தொழிலதிபர் கவுதம் அதானி அல்லது அவரது மனைவிக்கு ஆந்திராவில் ராஜ்யசபா சீட் குறித்த தகவலுக்கு விளக்கம் அளித்த அதானி குழுமம் அதனை முழுமையாக மறுத்துள்ளது.