IND vs AFG Rishabh Pant New Record: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் 50 வது டெஸ்டில் களமிறங்கும் ரிஷப் பண்ட், சையத் கிர்மானி மற்றும் எம்.எஸ். தோனிக்கு அடுத்தபடியாக இச்சாதனையை எட்டும் 3 வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்களின் ராசிகள் (Zodiac Signs) என்ன என்பதை இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் பத்து சிக்சர்கள் விளாசி சதமடித்தார் இஷான் கிஷன்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து பரவி வரும் வதந்திகள் உண்மை இல்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் தெரிவித்துள்ளார்.
Asian Games 2026 cricket schedule : ஜப்பானில் நடைபெற இருக்கும் ஆசிய கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் ரோகித் சர்மா, கோலி விளையாடுவார்களா? முழு விவரம்
India vs New Zealand Live Streaming: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளை தொலைக்காட்சி, ஆன்லைனில் நேரலையாக பார்ப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Mohammed Shami : இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாமல் தொடர்ச்சியாக ஓரங்கட்டப்படுவதால் முகமது ஷமி, இனி சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது தான் அவருக்கு இருக்கும் வழியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
sanju samson : சஞ்சு சாம்சனுக்கு முறையாக வாய்ப்பு கொடுக்காமல் இருக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை முகமது கைப் விமர்சித்துள்ளார்.
Ind vs SA Free Broadcast: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியின் நேரலை ஒளிபரப்பு, ராய்ப்பூர் மைதானத்தின் ஆடுகளம், வானிலை அறிக்கைகள், முக்கிய வீரர்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் இரு அணிகளின் நேருக்கு நேர் சாதனைகள் பற்றிய விரிவான தகவல்கள்.
Gautam Gambhir : டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மோசமான பயிற்சியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பட்டியலில் கவுதம் கம்பீர் இல்லை.
Test Cricket Records Under Coach Gautam Gambhir: கௌதம் கம்பீர் பயிற்சியாளர் காலத்தில் இந்தியாவின் பரிதாப நிலை. இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வி. கடந்த ஒரு வருடமாக கம்பீர் தலைமையில் இந்திய அணி செய்த 16 மோசமான சாதனைகள்.
Ravi Shastri : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சித்துள்ளார் ரவிசாஸ்திரி.
Gautam Gambhir: கவுதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு அவர் எதுவும் செய்யவில்லை என முன்னாள் வீரர் செளரவ் கங்குலி கூறி உள்ளார்.
Asia Cup : இந்திய அணி வெற்றி பெற்ற ஆசிய கோப்பை, எப்போது இந்திய பிளேயர்களின் கைக்கு கிடைக்கும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
India vs Pakistan: இந்தியா -பாகிஸ்தான் இடையே இதுவரை நடைபெற்றுள்ள அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் எந்த அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.
Manoj Tiwary : இந்திய அணியில் தனக்கு உரிய இடம் கிடைக்காமல் போனதற்கு தோனி என குற்றம்சாட்டியுள்ள மனோஜ் திவாரி, சேவாக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Mohammed Shami: இந்திய அணியில் விளையாடுவதற்கு எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தால், என்னுடைய திறமையை நிரூபிப்பேன் என வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி கூறியுள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விலகுவதாகவும் அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்
Asia Cup, Indian Cricket Team schedule : ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் மற்றும் நேரலை விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
India Cricket Team Upcoming Schedule : இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நிறைவு செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்து விளையாடப்போக்கும் போட்டிகளின் தேதிகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
India vs England Test : இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றதற்கான ஐந்து முக்கிய காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Gambhir on Bumrah: ஜஸ்பிரித் பும்ராவுக்கு இணையான பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.