City
16ஆவது ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் சென்னை - லக்னோ அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் இப்போட்டி சென்னை சேப்பாக்கதில் நடைபெறுகிறது.