பரபரப்பான உண்மை சம்பவத்தின் பின்னணியில் ஜெய் பீம் இயக்குனரின் அடுத்த படம்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சிஜெ ஞானவேல், 2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்.

இப்போது இவரது அடுத்த படம் பற்றிய அப்டேட் வந்துள்ளது. இதுவும் நிஜ சமபவத்தின் அடிப்படையில் இருக்கும் என்பது கூடுதல் தகவலாகும்.

Trending News