என் சுயம்வரத்தில் இவங்க இருந்தா நல்லா இருக்கும்: ஜான்வி கபூர்

ஒரு பத்திரிக்கையாளர் விஜய் தேவரகொண்டா பற்றி கேட்டபோது, அவர் ‘பிராக்டிகலி மேரீட் தானே’ என அவர் குறியது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.