வேகமெடுக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்; அசாமில் 23 பேர் பலி

அசாமில் பரவி வரும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால், நடப்பு ஏப்ரலில் இருந்து இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News