கங்கணாவின் எமர்ஜென்சி 24-ம் தேதி ரிலீஸ்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கணா ரணாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News