நைசாக பேசி காதல் வலை... சிறுமியை கடத்திய பப்ஜி காதல் மன்னன்!

பப்ஜி விளையாட்டில் காதல் வலை வீசி 17 வயது சிறுமியை கடத்திச் சென்ற காதல் மன்னனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Trending News