தண்ணீரை கொடுக்கக் கூடாது என்பது கர்நாடக அரசியல்

காவிரி நதிநீர் விவகாரத்தில் தண்ணீரை கொடுக்க கூடாது என்பது கர்நாடக அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

  • Oct 13, 2023, 11:52 AM IST

Video ThumbnailPlay icon

Trending News