மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட கருணாநிதி நாணயம்

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

Trending News