City
கீர்த்தி சுரேஷ் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்த போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. சேலையில் அவர் ஒயிலாய் போஸ் கொடுக்கும் படங்களை ரசிகர்கள் வெகுவாக விரும்பி வைரலாக்கி வருகிறார்கள்.