கேரள நிலச்சரிவில் தொடரும் பலி: நடிகர் விஜய் இரங்கல்

கேரளாவில் நிலச்சரிவு என்ற சோகமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் என்றும், தனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் உள்ளன என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

  • Jul 30, 2024, 06:52 PM IST

Video ThumbnailPlay icon

Trending News